1. Home
  2. லாரி

Tag: லாரி

மணல் லாரியை மறித்து சாலை மறியல்: கிராமத்தினர் மீது வழக்கு

முதுகுளத்தூர் அருகே கண்டிலான் கிராமத்தில் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைவதாகக் கூறி, மணல் அள்ளிச்சென்ற லாரிகளை மறித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டிலான் கிராமத்துக்குள் மணல் லாரிகள் வந்து செல்வதால் சாலைகள் சேதமடைவதாகக் கூறி, உக்கிரபாண்டி மகன் திருச்செல்வம் (43) மற்றும் காசி மகன் சண்முகராஜா ஆகியோர்…

அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்: 4 ஓட்டுநர்கள் கைது

முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை வாகன சோதனையின் போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்ததோடு அதன் ஓட்டுநர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.   முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் மூக்கன் தலைமையில் தலைமைக் காவலர்கள் மணி, கோவிந்தராஜ்,…

லாரி மோதி பள்ளி மாணவர் காயம்

முதுகுளத்தூர் அருகே இருசக்கரவாகனம் மீது லாரி மோதியதில் மாணவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சிறுபோதைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவரது மகன் கேசவமூர்த்தி(11). சிக்கலில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறாரார். கேசவமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு…

லாரி மோதி பள்ளி மாணவர் பலி

முதுகுளத்தூர் அருகே ஏனாதி விலக்கு ரோட்டில் லாரி மோதியதில் பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதியைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மகாலிங்கம்(15). சம்பவத்தன்று ஏனாதி விலக்குரோட்டை கடக்கும் போது முதுகுளத்தூரில் இருந்து கடலாடி சென்ற லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த…