1. Home
  2. மோதல்

Tag: மோதல்

முதுகுளத்தூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

முதுகுளத்தூர் ஒன்றியக்குழு தலைவியின் கணவர், ஆணையர் இடையே மோதல்: கூட்டம் ஒத்திவைப்பு முதுகுளத்தூரில் தலைவியின் கணவருக்கும், ஆணையருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஒன்றியக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆணையர் வழிவிட்டான், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஆர்.தர்மர்…

ஓய்வுபெற்ற அதிகாரி, வக்கீல் மோதல்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே ஆத்திகுளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை பி.டி.ஓ., வீரபத்திரன். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த வக்கீல் ராஜாவுக்கும் முன்பகை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, முதுகுளத்தூர் டி.இ.எல்.சி., உயர்நிலைப்பள்ளி எதிரே வந்த வீரபத்திரனுக்கும், வக்கீல் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், வக்கீல் ராஜா, இவரது உறவினர்…

நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதல்: இருவர் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவலைச் சேர்ந்த மணிகண்டன் டூவீலரில் முதுகுளத்தூரில் இருந்து தனது வேலையை முடித்து விட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர் நிலை தடுமாறி முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகில் நடந்து சென்ற வென்னீர் வாய்க்காலைச் சேர்ந்த ராஜேந்திரன் (54), முதுகுளத்தூர் செல்லி…

ஆட்டோ மீது வேன் மோதல்: பெண் எஸ்.ஐ. உள்பட 3 பேர் காயம்

சாயல்குடியில் ஆட்டோ மீது வேன் நேருக்கு நேர் மோதியதில் பெண் எஸ்.ஐ உள்பட மூன்று பேர் காயம் அடைந்தனர். முதுகுளத்தூரில் இருந்து சாயல்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரத்துக்கு ஆட்டோவில் சென்னை க்யூபிராஞ்ச் எஸ்.ஐ தமிழ்ச்செல்வி (37) அவரது கணவர் முருகானந்தம் ஆகியோர் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். சாயல்குடி வீரப்பெருமாள்…

அரசு – கல்லூரி பஸ்கள் மோதல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரிலிருந்து சிக்கலுக்கு சென்ற அரசு பஸ்சும், சாயல்குடியில் இருந்து முதுகுளத்தூர் வந்த தனியார் கல்லூரி பஸ்சும் கடலாடி விலக்கு ரோட்டில் மோதிக் கொண்டன. பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக காயமின்றி மக்கள் தப்பினர். குறுகலான விலக்கு ரோட்டில் ஏற்பட்ட விபத்தால் முக்கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.…