1. Home
  2. மின்னல்

Tag: மின்னல்

மின்னல் தமிழ்ப்பணி

விண்ணில் எழும்பனி குளிர்ச்சி – எங்கள் மின்னல் தமிழ்ப்பணி எழுச்சி கண்ணில் வரும்ஒளி பார்வை – ஆம் மின்னல் தமிழ்ப்பணி முத்தமிழ்க்கோவை என்னில் எழுந்தது மகிழ்ச்சி – நான் இதயத்தால் போற்றிட நெகிழ்ச்சி! வளர்க இன்னும் இன்னும் மேலே! – நீரை. அத்திப்பூ, ஆசிரியர்:தகவல் முத்துக்கள்

இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி சாவு

முதுகுளத்தூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கூரி(50). கூலித் தொழிலாளியான இவர், யாதவர் வாக்குளத்தில் ஒரு வீட்டின் மேல் பகுதியில் ஹாஸ்பெட்டாஸ் பொருத்திக் கொண்டிருந்தார். சாரல் மழை பெய்த நிலையில் திடீரென…

மின்னல் தாக்கி மாடு பலி

முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் பசு மாடு பலியானது. முதுகுளத்தூர் அருகே பெரியஇலை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மனைவி காளியம்மாள். இவர் அங்குள்ள வயல் காட்டில் திங்கள்கிழமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் மழை பெய்தது. இதில் பசு மாடு ஒன்று மின்னல் தாக்கிய பலியானது.…

மின்னல் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1.50 லட்சம் வழங்கல்

முதுகுளத்தூர் வட்டம் சாத்தனூர் அருகே ஏ.நெடுங்குளத்தில் வயலில் மிளகாய் பழம் பறிக்க சென்ற 2 பெண்கள், மின்னல் தாக்கியதில் அண்மையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1.50 லட்சத்திற்கான காசோலையை எம்.எல்.ஏ முருகன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.  முதுகுளத்தூர் அருகே உள்ள ஏ.நெடுங்குளத்தைச் சேர்ந்த தேவராஜ் மனைவி…

மின்னல் தாக்கி பெண் சாவு

முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை வயலில் மிளகாய் பழம் பறிக்க சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலைச் சேர்ந்த முத்து விஜயன் மனைவி திருமங்களேஸ்வரி (26). மைக்கேல் பட்டணத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மனைவி பிரகாசி (50), அதே ஊரைச் சேர்ந்த சர்குணபதம் மனைவி மேரி (50).…