மின்னல் தமிழ்ப்பணி

Vinkmag ad

விண்ணில் எழும்பனி குளிர்ச்சி – எங்கள்
மின்னல் தமிழ்ப்பணி எழுச்சி
கண்ணில் வரும்ஒளி பார்வை – ஆம்
மின்னல் தமிழ்ப்பணி முத்தமிழ்க்கோவை
என்னில் எழுந்தது மகிழ்ச்சி – நான்
இதயத்தால் போற்றிட நெகிழ்ச்சி!
வளர்க இன்னும் இன்னும் மேலே!
– நீரை. அத்திப்பூ, ஆசிரியர்:தகவல் முத்துக்கள்

News

Read Previous

தமிழர்கள் வாழ்க!

Read Next

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *