1. Home
  2. பிரசாரம்

Tag: பிரசாரம்

முதுகுளத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் முதுகுளத்தூர் தொகுதியில் கமுதி, சாயல்குடி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.  கமுதி,சாயல்குடி நகரில் உள்ள வார்டுகளில் பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள்…

முதுகுளத்தூரில் திருநாவுக்கரசர் பிரசாரம்

முதுகுளத்தூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியை ஆதரித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் திருநாவுக்கரசர் புதன்கிழமை வாக்கு சேகரித்தார். முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது, திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என தெரிவித்தார். கட்சியின்…

முதுகுளத்தூரில் பிளாஸ்டிக் பை ஒழிப்பு பிரசாரம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், முதுகுளத்தூரில் உள்ள 15 வார்டுகளிலும் முற்றிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் சசிவர்ணம் ராமர் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி, துணைத் தலைவர் பாசில் அமீன், உதவிச் செயற்பொறியாளர் குமரகுரு…

முதுகுளத்தூரில் திமுக தெருமுனை பிரசாரம்

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் சட்டப்பேரவைக்குள்பட்ட திருவரங்கம், காக்கூர், உலையூர், முதுகுளத்தூர், ஏனாதி, கடலாடி பகுதிகளில் நடைபெற்ற தெருமுனை பிரசாரத்துக்கு மாவட்ட செயலாளர் சுப.திவாகரன் தலைமை வகித்தார். பிரசாரத்தின் போது தலைமைப் பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் சிறப்புரை ஆற்றினார். …

முதுகுளத்தூரில் பா.ஜ.க. பிரசாரம்

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரம் செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் பிரசாரம் செய்து பா.ஜ.க. வேட்பாளர் குப்புராமு பேசியபோது, ராமநாதபுரம், சேதுபதிகள் ஆட்சிக் காலத்தில் தான் நீர் மேலாண்மையை சரியாக மக்கள் பயன்படுவதற்கு 300 பாசறை கண்மாய்களை ஏற்படுத்தப்பட்டன. 144…