1. Home
  2. பாவேந்தர் பாரதிதாசன்

Tag: பாவேந்தர் பாரதிதாசன்

இருண்ட வீடு

இருண்ட வீடு எழுதியவர்: பாவேந்தர் பாரதிதாசன் தொகுப்பு: ஜெகதீசன் ராஜேந்திரன் White Helmet Publications மொழி: தமிழ் நூல் வகை: கவிதைகள், சிறுகதைகள் வருடம்: 2018 பக்கங்கள்: 32 நூல் குறிப்பு: பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நடையில் அமைந்துள்ள சிறுகதை தொகுப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தது “இருண்ட வீடு”.…

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்!

மறவாதே! 21.04.2019   பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்! “பண்பட்ட ஞானம் பகுத்தறிவாம்! அவ்வழியில் மண்ணின் மாத்தமிழர் மாண்புறுக! – விண்வரை பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித் தண்ணிழல்போல் வாழ்க தழைத்து“ எனவுரைக்கும் பாவேந்தர் இன்றமிழ்ப் பாச்சொல் நனவாக்கிப் பண்பாட்டை நாடு! – இனம்மொழி மண்ணுரிமை போற்று! மறவாதே! நல்லொழுக்கம் கண்ணெனக் காத்துயர்வைக்…

ஏப்ரல் -21, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்

ஏப்ரல் -21, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் புதுவையின் குயிலோசை புவியெலாம் ஒலித்திட புரட்சிக்கவி வண்ணத்தில் பொலிவென வந்தது! மதுமதி கலையென மனங்களும் ரசித்திட மலர்ந்திட்ட கவிதையோ மயக்கத்தை தந்தது! எதுகையும் மோனையும் இலக்கிய தமிழினில் எண்ணற்ற கவிதைகள் எண்ணத்தில் நின்றது! பதுமையின் பாவலர் பாடிய விடுதலை பாய்ந்திடும்…

தமிழ் நாடு – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் நாடு – பாவேந்தர் பாரதிதாசன் சேரன் செங்குட்டு வன்பிறந்த வீரம் செறிந்த நாடிதன்றோ?   சேரன் செங்குட்டுவன்… பாரோர் புகழ் தமிழ்ச் சேயே பகை யஞ்சிடும் தீயே நேரில் உன்றன் நிலையை நீயே நினைந்து பார்ப் பாயே.   சேரன் செங்குட்டுவன்… பண்டி ருந்த தமிழர் மேன்மை…

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு! – பாவேந்தர் பாரதிதாசன்

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு! – பாவேந்தர் பாரதிதாசன் தமிழனே இது கேளாய் — உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய்! கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு! நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு! தமிழனே…

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

  Translate message Turn off for: Tamil பூக்காரி – பாவேந்தர் பாரதிதாசன் இலக்குவனார் திருவள்ளுவன்      04 மே 2014      கருத்திற்காக..         சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்-நல்ல சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்! பார்த்துப் பறித்த தாமரைப்பூத் தீர்த்து விலைக்குக் கொடடி…

பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடி, பைந்தமிழ் காப்போம்! இலக்குவனார் திருவள்ளுவன்      27 ஏப்பிரல் 2014       உலகின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தமிழ்நாட்டில்கூட  அவரின் தகைமை பெரும்பான்மையரால் அறியப்படவில்லை. பாரதிதாசன் என்றால் தமிழுணர்வு என அவரை அறிந்தவர்கள் அடையாளம் காண்கின்றனர். ஆனால், அரசியல் அறம், அறிவியல்,…