இருண்ட வீடு

Vinkmag ad

இருண்ட வீடு

எழுதியவர்: பாவேந்தர் பாரதிதாசன்

தொகுப்பு: ஜெகதீசன் ராஜேந்திரன்

White Helmet Publications

மொழி: தமிழ்

நூல் வகை: கவிதைகள், சிறுகதைகள்

வருடம்: 2018

பக்கங்கள்: 32

நூல் குறிப்பு:

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நடையில் அமைந்துள்ள சிறுகதை தொகுப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தது “இருண்ட வீடு”.
ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தில் தலைவன், தலைவி, மகன் மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர்களின் அன்றைய நிகழ்வுகள் வாயிலாக எப்படி ஒரு குடும்பம் இருக்கக்கூடாது என்பதைத் தனது கவிதை நடையில் பொருட்பட புனைந்துள்ளார். எந்த ஒரு குடும்பத்தில் சோம்பேறி குணமும், மூட நம்பிக்கைகளும் இருக்கின்றனவோ அவையே “இருண்ட வீடு’. இன்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் ஏடுகளில் நீங்காது இடம் பெறும் நூல்.

News

Read Previous

கொரோனா வைரசு பரவலைத் தடுக்கும் ஐந்து வழிகள்

Read Next

கொரோனா ஆத்திசூடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *