கொரோனா ஆத்திசூடி

Vinkmag ad

கொரோனா ஆத்திசூடி

1. அதிகமாய் கூடாதே
2. ஆபத்தை தேடாதே
3. இல்லத்திலேயே இருந்திடு
4. ஈவிரக்கம் இல்லா கிருமி பற்றாது வாழ்ந்திடு
5. உனக்குள் சுயக்கட்டுப்பாடு பிறக்கட்டும்
6. ஊரும் அதனை பின்பற்றட்டும்.
7. எங்கும் வெளியில் செல்லாதே
8. ஏகத்துக்கும் வாடாதே
9. ஒன்றாய் கூடலைத் தவிர்த்திருப்போம்
10. ஓரிடத்திலேயே ஓய்ந்திருப்போம்
11. ஔடதமில்லை கொரனாவிற்கு
12. இஃது அறிந்தால் போதும் தற்போதைக்கு…

News

Read Previous

இருண்ட வீடு

Read Next

சுயநலமும்- பொதுநலமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *