1. Home
  2. பரிசோதனை

Tag: பரிசோதனை

கொரோனா பரிசோதனை

முதுகுளத்தூர் சுற்று வட்டார பொதுமக்கள் யாரேனும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.தாங்களுக்கு சிறிதளவில் சந்தேகம் இருக்குமேயானால் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இது அவமானபட கூடிய விசயம் கிடையாது.வருமுன் காப்பதே சிறந்தது. குறிப்பு: ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு செல்ல…

அஜ்மானில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்

அஜ்மானில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்   அஜ்மான் டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டரின் சார்பில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் வரும் வெள்ளிக்கிழமை 19.08.2016 காலை 9.00 மணி முதல் 12 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்த பரிசோதனை முகாம்…

பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம்: புதைக்கப்பட்ட உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு

முதுகுளத்தூர் அருகே, பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம் அடைந்த போலீஸார், புதைத்த உடலை செவ்வாய்க்கிழமை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், தேரிருவேலி அருகே உள்ள அணிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் செய்யது ரசாக். இவரது மனைவி மகரியா பேகம். இவர்களுக்கு 3…

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் துபாய் : துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் 18.05.2015 முதல் 05.06.2015  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார். துபாயில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக்…

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

துபாய் : துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் 25.05.2014 முதல் 05.06.2014  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குரூப்பின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார்.   துபாயில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்த பரிசோதனை…

புற்றுநோயைக் காட்டிக்கொடுக்கும் சிறுநீர்ப் பரிசோதனை

  புற்றுநோயைக் கண்டறிய தற்போது கொஞ்சம் சிக்கலான, பெரிய பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், ஒருவரின் சிறுநீரைக் கொண்டு அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கான எளிய பரிசோதனையை வடிவமைக்கும் முயற்சியின் இறுதிகட்டத்தை தாங்கள் அடைந்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெண்கள் கர்ப்பம் தரித்திருப்பதை உறுதிசெய்து…