அஜ்மானில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்

Vinkmag ad

அஜ்மானில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்

 

அஜ்மான் டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டரின் சார்பில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் வரும் வெள்ளிக்கிழமை 19.08.2016 காலை 9.00 மணி முதல் 12 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்த பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடம் : ரமதா ஓட்டல் பின்புறம், அஜ்மான்

“Behind Ramada Hotel (Black Square Building), Ajman.

தொடர்புக்கு :

06 747 1335 / 050 5300 187

News

Read Previous

கொலஸ்ட்ராலை குறைக்க …..

Read Next

தெய்வமே தாயாவாள் !

Leave a Reply

Your email address will not be published.