1. Home
  2. நல்வாழ்த்துக்கள்

Tag: நல்வாழ்த்துக்கள்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்- 2022

தீபாவளி நல்வாழ்த்துக்கள்- 2022 வருகுது , வருகுது தீபாவளி . வருடந்தோறும்  வரும் தீபாவளி.  தவறு செய்பவன்  தான் பெற்ற தனயனே ஆனாலும்  தயங்காது தண்டனை  தருவதே தருமமென்று தரணிக்குணர்த்திடும்  நரகாசுர வத நாளே  தீபாவளி.  .  பட்டாடை உடுத்து  பட்டாசு வெடித்து  பட்சணங்கள் ருசித்து பட்ட துன்பம் மறந்து…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!   அன்பின் ஊற்றுக்கண் என்றென்றும் திறந்திருக்க வாழ்த்துக்கள்! இன்பப் புன்னகை என்றென்றும் கனிந்திருக்க வாழ்த்துக்கள்!   உள்ளமும் உதடுகளும் ஒரே மொழி பேச வாழ்த்துக்கள் ! அள்ள அள்ளக் குறையாத ஆர்வம் பொங்க வாழ்த்துக்கள்!   வாசிப்பின் சுவை பெருக மனமுருக வாழ்த்துக்கள்! நேசிப்பின் ருசி தழைக்க…

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள். இசுலாமிய மார்க்கத்தில் ஒருதூதர்-யார்க்கும் இணையில்லா இப்ராகிம் எனுந்தூதர்! விசுவாசம் மிகக்கொண்டு வாழ்ந்தவர்-இறை வழிபாட்டை உயிராகக் கொண்டவர்! அசுரத்தன நம்ரூது ஆட்சியிலும் – சிறுதும்! அச்சமின்றி இறைகொள்கை உரைத்தவர். இசுமாயில் எனுந்நல்ல வாரிசை – அந்த இறையருளால் பெற்றின்பம் கண்டவர்! இல்லாது பிறந்திட்ட பிள்ளையை –…

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை —————————————————————————– உழைத்திட பொங்கிடு  உரிமைக்கு பொங்கிடு உதவிட பொங்கிடு  ஊருக்கு பொங்கிடு தழைத்திட பொங்கிடு  தமிழென பொங்கிடு தர்மத்தைப் பொங்கிடு  தளராது பொங்கிடு பிழையற பொங்கிடு  பெருமையாய் பொங்கிடு பிணக்கிலா பொங்கிடு  பார்போற்ற பொங்கிடு மழையென பொங்கிடு  மலரென பொங்கிடு மதமிலா பொங்கிடு  மனிதனாய்…