1. Home
  2. ஜூலை

Tag: ஜூலை

ஜூலை-10 : வேலூர் சிப்பாய் எழுச்சி

ஜூலை-10. வேலூர் சிப்பாய் எழுச்சி. வெள்ளையர் ஆட்சியின் வெறித்தனம் நீக்கிட வேலூரில் சிப்பாய்கள் வெகுண்டனர் எழுச்சியாய்! கொள்ளையர் கூடாரம் கோட்டையில் தகர்த்திட கொடுமைக்கு எதிராக கொதித்தது புரட்சியாய் ! முள்ளோடு செடியென முளைத்திட்ட ஆதிக்கம் முழுமையாய் அகற்றிட முனைந்தனர் முயற்சியாய்! துள்ளிடும் புழுக்களை துடைத்தே எறிந்திட துடித்த படைகளும்…

ஜூலை 20இல் வட்டார விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

முதுகுளத்தூரில் ஜூலை 20ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கிடையே வட்டார விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான உடற்கல்வி ஆசிரியர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. டி.மாரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் தேதயூஸ் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.பாலசுந்தரம், ஐ.இளையராஜா ஆகியோர்…

ஜூலை 15-இல் இலவச பிளாஸ்டிக் சிகிச்சை மருத்துவ முகாம்

சென்னையில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை இலவச மருத்துவ முகாம் வரும் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் ரைட் மருத்துவமனையில் (ஈகா திரையரங்கின் பின்புறம்) அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இலவச முகாம் நடைபெறுகிறது. பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை…