1. Home
  2. சோகம்

Tag: சோகம்

தமிழன்னைக்கு நேர்ந்த சோகம்.

தமிழன்னைக்கு நேர்ந்த சோகம். தமிழ்த் தாயே , என் தமிழ்த்தாயே , செந்தமிழ்த்தாயே , செம்மொழித்தாயே , கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியவளே , தொன்மொழியே , உலகத்து மொழிகளுக்கெல்லாம் உந்துதலாய் இருப்பவளே , மூப்பெய்தி விட்டாயோ !, பலவீனப்பட்டாயோ !, கன்னடமும், களிதெலுங்கும் , கவின் மலையாளமும் உன்னிடத்தில் தோன்றிய உயர்மொழிகளன்றோ!, அவையெல்லாம் இந்தியாலே…

குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் பொருளீட்ட வந்த தொழிலாளர்கள் பிணவறையில் துயில் கொள்ளும் சோகம்!

குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் பொருளீட்ட வந்த தொழிலாளர்கள் பிணவறையில் துயில் கொள்ளும் சோகம்! வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றால்….நிலம், வீடு, நகை, பணம் என்று  சகல வசதிகளோடு   குறுகிய காலத்திலேயே பணக்காரனாகி விடலாம்? என்னும் கனவுகளோடு ஊரிலிருந்து புறப்பட்டு வெளிநாடுகளுக்கு வந்து விடுகின்றனர். இப்படி வருபவர்களில் நினைத்தது போல் நடந்து விடும்…

மூச்சு திணறல்: 82 ஆடுகள் பலி; முதுகுளத்தூர் விவசாயிகள் சோகம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே குடுமங்குளத்தில், குடிலில் அடைக்கபட்ட 31 ஆட்டுகுட்டிகள் மூச்சு திணறியும், மேலப்பண்ணைகுளத்தில், 21 ஆடுகளும், 30 குட்டிகளும் நோய் தாக்கியும் பலியாகின. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழையால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால், விவசாயிகள் ஆங்காங்கே உள்ள நிலங்களில் குடில்…