1. Home
  2. குர் ஆன்

Tag: குர் ஆன்

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (19.11.2018) ஆகவே, குழல் (ஸூர்) ஒரு முறை ஊதப்பட்டால்_(69:13) பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு, அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்(69:14) அந்நாளில் நிகழ வேண்டியது நிகழ்ந்து விடும்.(69:15) வானமும் பிளந்து, அது அந்நாளில் பலமற்றதாகிவிடும்.(69:16) இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளில் இருப்பார்கள்;…

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (17.11.2018) நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும் (உங்களுக்கு ஒருச்) சோதனையேயாகும்; அல்லாஹ்_அவனிடமே மகத்தான கூலி இருக்கின்றது.(64:15) ஆகவே, இயன்ற அளவிற்கு அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்; (அவனின் கட்டளைகளுக்குச்) செவியும் சாயுங்கள்; மேலும், (அவனுக்குக்) கீழ்ப்படியுங்கள்; உங்களின் நலனுக்காக (அல்லாஹ்வின்…

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (29.10.2018) வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும்; அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான்; (ஆகவே) அவன் நாடியவர்களுக்குப் பெண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான்; அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான்.(42:49) அல்லது, ஆண் மக்களையும், பெண் மக்களையும் கலந்தே…

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (28.10.2018) விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்த, தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயம் கூறுவதும் அதுவே! (நபியே!)நீர் கூறுவீராக; உறவுகளில் நட்பைத்தவிர இதற்காக நான் யாதொரு கூலியையும் கேட்கவில்லை; எவர் ஒரு நன்மை செய்கிறாரோ அவருக்கு நாம் அதில் (மேலும்) நன்மையை அதிகப்படுத்துவோம்; நிச்சயமாக…