1. Home
  2. கட்சி

Tag: கட்சி

திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம்

முதுகுளத்தூர் தொகுதியில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய இடங்களில் புதன்கிழமை காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.   முதுகுளத்தூரில் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ். பாண்டியன் தலைமை வகித்தார்.  காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் வேலுச்சாமி, திமுக முன்னாள் மாவட்டச் செயலர் சு.ப.…

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு தீர்ப்பும்,அரசியல் கட்சிகளின் அதிர்வும்!

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு தீர்ப்பும்,அரசியல் கட்சிகளின் அதிர்வும்!                                  (கீழை ஜஹாங்கீர் அரூஸி) அதிமுக பொதுசெயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்தது நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு. தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே தமிழக அரசியல் கட்சிகள் 2016 சட்டமன்ற…

கட்சித் தேர்தல்: திமுகவினர் வேட்பு மனு

முதுகுளத்தூர், சாயல்குடி திமுக ஒன்றியச் செயலர் பதவிக்கு புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திமுக உள்கட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் முதுகுளத்தூர்(மேற்கு) திமுக ஒன்றியச் செயலர் பதவிக்கு மணலூர் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் ராமர், கீழத்தூவல் முத்துராமலிங்கம் ஆகியோர்…

அனுமதியின்றி வாகனங்களில் கட்சிக்கொடி: வழக்குப் பதிவு

முதுகுளத்தூரில் சனிக்கிழமை அனுமதியின்றி வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் கட்டி வந்த 2 வாகனங்கள் மீது தேர்தல் விதி மீறியதாக முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு சுவர்களில் தேர்தல் விளம்பரங்கள் வரையக்கூடாது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான நந்தகுமார்…

அனைத்துக் கட்சிகளும் அரவணைத்து “அணையுங்கள்”

பாட்டன்மார் கெட்டியாய்த் தானே அணைகட்டிப் போட்டனரே சேட்டன்மார் மாத்திரம் எப்படித்தான் கற்றனர்ச் சேட்டைகளை நாட்டாமை தீர்ப்பு வழங்கவே கூட்டம் நடுவணாட்சிக் கூட்டாமல் தள்ளிவைத்தால் நாடோறும் பாடிடும் கூக்குரலே “கவியன்பன்”, கலாம்