குடியம் குகை – ஆவணப் படம்
குடியம் குகை – ஆவணப் படம் வணக்கம். சென்னைக்கு அருகில் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடியம் குகையின் பாரம்பரியம் பற்றியும் அதன் தொல்-பழங்கால வரலாறு பற்றியும் ஆவணப் பட முயற்ச்சியில் உள்ளேன். இதுவரை அதன் இருப்பிடம், பூண்டி தொல்பொருள் அருங்க்காட்சியகம், திரு.T.துளசிராமன் (Rtd Curator, Tamilnadu dept. of Archeology) நேர்காணல்,…