மலேசியா : அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில்

Vinkmag ad
Seeni Sir Photo
அமுதே தமிழே சீனி எனும் ஆவணப் படம்
அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில்
அக்டோபர் 6 ஆம் தேதி (திங்கள் கிழமை)  இரவு  8.00 மணிக்கு அமுதே தமிழே சீனி எனும் ஆவணப் படம் ஒளி ஏறுகிறது. அரை ,மணி நேரம் ஒளியேறும் இந்த நிகழ்ச்சியில் சீனி நைனா முஹம்மது பற்றி பல தகவல்கள் பேட்டிகள் இடம் பெற்றுள்ளன.
அவரது சுவையான இலக்கிய உரையும் இடம் பெற்றுள்ளது.  அவரது வரலாற்றை கூறும் இந்த நிகழச்சியை ராஜன் ராஜா மாணிக்கம் இயக்கி உள்ளார்.
அமுதே தமிழே சீனி எனும்   பெயரில் அது ஒளி பரப்பாகிறது.
காணத் தவறாதீர்கள்.

News

Read Previous

கோவையில் தியாகத்திருநாள் சிறப்புத் தொழுகை

Read Next

சோறு உண்ணலாம் வாங்க…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *