1. Home
  2. ஆசிரியர் தினம்

Tag: ஆசிரியர் தினம்

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்…

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்… நமது நல்லாசிரியர்களுக்கு சமர்ப்பணம்… **************** * ஆயுள் முழுக்க அறியப்படுபவர் ————————————————— * ஆசிரியர் என்பவர்………. மாணவத் தெப்பங்களை அறிவின் கடல் நோக்கி நர்த்திச்செல்லும் நம்பிக்கை நதி…… * களி மண்ணாயிருந்தாலும் உளி தாங்கும் பலம் தந்து உயிர் தரும் அறிவுத் தாய்……

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம் அன்னை எனை ஈன்றெடுத்தாள்  தந்தை எனை படிக்க வைத்தார் ஆசிரியர் தானே என் அறிவுக்கண்  திறந்து வைத்தார் .   தாய் மொழியைக்  கற்றுத்தந்தார் பிறமொழியும்  தெரிய வைத்தார் அறிவியலும் புவியியலும் கணிதமும் கற்றுத்தந்தார் ஆற்றலை வளர்த்திடவே ஆயிரம் வழிகள் சொன்னார் . மன வளம் …

ஆசிரியர் தினம்

தாய்மொழியின்மேல் காதல் தங்களால் துளிர்த்தது! ஆங்கிலேயருக்கு அச்சமூட்டவே ஆங்கிலம் கற்றுத்தந்தீர்கள்! கடினமான கணிதத்தையும் கனிவாய்க் கற்றுக்கொடுத்தீர்கள்! இயற்பியலையும் இயல்பாய் இணைத்து எடுத்துரைத்தீர்கள்! விஷமாய் இருந்த வேதியலும் உங்களால் வேதமாய் மாறியது! தாவரங்கள்,விலங்குகளையும் தோழனாய் விளக்கினீர்கள்! சமூகஅறிவியல் மட்டுமல்லாது சமூகத்தைப்பற்றியும் சொல்லித்தந்தீர்கள்! வகுப்பறைப்பாடங்கள் மட்டுமல்லாது வாழ்க்கை பாடமும் கற்றுத்தந்தீர்கள்! மெழுகுவர்த்தியாய்…

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்     முஹம்மது மஃரூப் துபை. 050 4255256   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திரு பெயரால் ஆரம்பிக்கிறேன். அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! உலகில் எத்தனையோ தினங்கள்  கொண்டாட ப்படுகின்றன வருடத்தின் ஆரம்பமுதல் இறுதிவரை குடியரசு…

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!! என் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு சமர்ப்பனம்!! கோபுரத்தில் எனை ஏற்றி விட்டு என்றும் நிலை மாறா  ஏணி நீங்கள்! பள்ளி தொடா மழலையாய்  மழலை வார்த்தைகள்  இதழால் நான் உதிர்க்க  கரம் பிடித்து அகரம் எழுத வைத்து-என்  வார்த்தைக்கு  உயிர் கொடுத்தீர்கள்! கல்லும் உடையாமல்  சிலையும்…