1. Home
  2. முதுகுளத்தூர்

Tag: முதுகுளத்தூர்

நரகத்தின் ஆடையை அணியாதீர்

இஸ்லாமியக் குடும்பம் : நரகத்தின் ஆடையை அணியாதீர் முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ! “இரு பிரிவினர்கள் நரகவாதிகளாக இருக்கிறார்கள். அதில் ஒரு பிரிவினர் யாரென்றால் (தன் மேனி தெரிய) மெல்லிய ஆடை அணிந்து, தன் தோள்களைச்…

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளி தாளாளர் எஸ். கமால் நாசர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும்   முதுகுளத்தூர் இலாஹி ஸ்டோர் உரிமையாளரும்,  மெட்ஸ் பள்ளியின் தாளாளருமான ஜனாப் எஸ். கமால் நாசர் அவர்கள் இன்று 04.09.2013 புதன்கிழமை மாலை உடல் நலக்குறைவு காரணமாக பரமக்குடி செல்லு வழியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்திட…

முதுகுளத்தூரில் இப்தார் விருந்து: முருகன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

முதுகுளத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில் மு. முருகன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் முஸ்லீம் ஜமாத்தார் ஏற்பாட்டில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் எஸ்.எம்.கே. காதர் முஹைதீன் தலைமையும், துணைத் தலைவர் இக்பால், கல்வித் துறை முன்னாள்…

முதுகுளத்தூரில் மும்முனை சந்திப்பில் விபத்து அபாயம் சிக்னல் அமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் கடலாடி விலக்கு ரோடு மும்முனை சந்திப்பில், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு இல்லாததால், வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரிலிருந்து கமுதி, கடலாடி, சாயல்குடி செல்லும், கடலாடி விலக்கு ரோடு, குறுகலாகவும், விபத்து களமாகவும் உருமாறி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், இரண்டு, நான்கு சக்கர வாகன…

முதுகுளத்தூர் தமுமுக பிரமுகர் தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பிரமுகரும், ஜே.கே. ஸ்டுடியோவின் பங்குதாரருமான ஜபருல்லா கான் தகப்பனார் அபுபக்கர் ( வயது சுமார் 60 ) அவர்கள் இன்று 23.07.2013 செவ்வாய்க்கிழமை மாலை 10 மணியளவில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜபருல்லா தொடர்பு எண்…

முதுகுளத்தூர், கடலாடியில் அரசு கல்லூரி கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு: அமைச்சர் பழனியப்பன் நேரில் ஆய்வு

17 Jul 2013 09:20, (17 Jul) ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கல்லூரி புதிய கட்டடங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை, உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் இன்று(புதன் கிழமை) பகல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். 2013-2014-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் அரசு…

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் தனிப்பயிற்சி வகுப்புகள் துவக்க விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் 2013 – 14 ஆம் கல்வி ஆண்டுக்கான தனிப்பயிற்சி வகுப்புகள் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஹெச். முஹம்மது சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், முதுகுளத்தூர்…

முதுகுளத்தூர் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி, திங்கள்கிழமை துவங்கியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவில், முதுகுளத்தூரில் அரசு மற்றும் கலைக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. தற்போது தாற்காலிகமாக முதுகுளத்தூர் அரசு மேனிலைப் பள்ளி வளாக்த்தில், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் சிலவற்றில் ஜூலை 27-ஆம் தேதி முதல்…

முதுகுளத்தூரில் அபாய மின்கம்பங்களால் பீதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், சாய்ந்து விழ காத்திருக்கும் மின்கம்பங்களால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.முதுகுளத்தூர் கொன்னையடி விநாயகர் கோயில் தெரு, வடக்கூர், மு.தூரி, காந்திசிலை, அரப்போது, கீழச்சிறுபோது உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில், கீழே சாய்ந்து விழும் அபாய நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. அதிகமான மின் இணைப்புகள்…

முதுகுளத்தூரில் ஜி.கே.எஸ்., பெட்ரோல் பங்க் திறப்பு விழா

முதுகுளத்தூர்:ராமநாதபுரம் மாவட்ட பஞ்., தலைவர் சுந்தரபாண்டியனின் ஜி.கே.எஸ்., பெட்ரோல் பங்க் திறப்பு விழா, முதுகுளத்தூரில் இந்தியன் ஆயில் தென் மண்டல தலைமை விற்பனை மேலாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது. பரமக்குடி நகர தலைவர் கீர்த்திகா குத்துவிளக்கேற்றினார். சாத்தூர் எம்.எல்.ஏ., உதயகுமார், மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில சிறுபான்மை பிரிவு…