முதுகுளத்தூர் தமுமுக பிரமுகர் தகப்பனார் வஃபாத்து

Vinkmag ad

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பிரமுகரும், ஜே.கே. ஸ்டுடியோவின் பங்குதாரருமான ஜபருல்லா கான் தகப்பனார் அபுபக்கர் ( வயது சுமார் 60 ) அவர்கள் இன்று 23.07.2013 செவ்வாய்க்கிழமை மாலை 10 மணியளவில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஜபருல்லா தொடர்பு எண் : 94423 19871

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும். எனினும் லுஹருக்கு முன்னதாக நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

தகவல் உதவி :

எம்.ஒய். அசன்தீன்  050 22 80 501

மற்றும்

சீ.கா. சீனி முஹம்மது +91 90 42 478986

 

News

Read Previous

தொடு வர்மமும் அகுபங்ச்சரும்

Read Next

நூல் அறிமுகம் : பெருந்தமிழியல் புதிய பார்வைகள்

Leave a Reply

Your email address will not be published.