முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளி தாளாளர் எஸ். கமால் நாசர் வஃபாத்து

Vinkmag ad

kamalnasarஅஸ்ஸலாமு அலைக்கும்

 

முதுகுளத்தூர் இலாஹி ஸ்டோர் உரிமையாளரும்,  மெட்ஸ் பள்ளியின் தாளாளருமான ஜனாப் எஸ். கமால் நாசர் அவர்கள் இன்று 04.09.2013 புதன்கிழமை மாலை உடல் நலக்குறைவு காரணமாக பரமக்குடி செல்லு வழியில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அன்னாரது மறைவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், முதுகுளத்தூர்.காம் உள்ளிட்டவை இரங்கல் தெரிவித்துள்ளன.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். எனினும் நாளை நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புக்கு : ஜஹாங்கீர் சகோதரர் ஜகுபர் சாதிக்   944 36 10 217

 

தகவல் :

முக்தார்

இம்தாதுல்லா

ஜஹாங்கீர்

சாதிக் அஹமது

கமர் ஜமான், மலேசியா

மற்றும் பல சகோதரர்கள்

 

 

 

News

Read Previous

இதழியல் செம்மல் இலக்குவனார்

Read Next

உறவுக்கு கைக்கொடுப்போம் !

Leave a Reply

Your email address will not be published.