முகவரி தேடும் மார்க்கப் பயணம்
திருமலர் மீரான் மண்ணுலகின் மார்பிடம் மக்கா நோக்கி உலக மக்களின் உன்னதப் பயணம் ! ஹஜ் யாத்திரை !! ஹரம் ஷரீபில் தக்வா நெஞ்சங்கள் வரம் தேடுகின்ற வெற்றிப் பயணம் ..! அரபாத் அன்னையின் அருள் பால் அருந்த அனைத்து நாட்டு அருமாந்தப் பிள்ளைகள்…