1. Home
  2. பயன்

Tag: பயன்

உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்!

உடல் எடை குறைப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பல பேருக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடல் எடை குறைப்பிற்கு பல இயற்கை தந்த பழங்கள் உள்ளது. அப்படி உடல் எடையை குறைக்க தூண்டிவிடும் ஒரு கனி தான் நெல்லிக்காய். இந்திய கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்களும்,…

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள் பீட்ரூட்: பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். இது சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை…

அருகம் புல்லின் பயன்கள்

மருத்துவப் பயன்கள் : அறுகங்கட்டை உடல் தாது வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய்  நீக்கும் உடல் தேற்றியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும். கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50…

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள்!!!

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள்!!!    இந்தி மொழியில் பாகற்காயைக் கரேலா என்று குறிப்பிடுவார்கள். இதனைஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான காய் என்பதாகும். ஆங்கிலத்தில் இதன் பெயரைஉச்சரிக்கும் பொழுது, இதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவை தான் நினைவுக்கு வரும். இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது…

வாழைத்தண்டின் பயன் !

  வாழைத்தண்டுச் சாறு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்முள் பலருக்குத் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாத பல மகத்துவங்களைக் கொண்டிருக்கிறது வாழைத்தண்டு. பொதுவாக நாம் வாழைத்தண்டைப் பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வழக்கம். சிறுநீரகக் கற்களைக் கரைக்க வாழைத் தண்டு சாறெடுத்து அருந்துவார்கள். வாழைத்…

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

சித்த மருத்துவம்  மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:- *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர்…

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை முஸ்லிம்களுக்கு பயன் தருமா?

                               (கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்) கடந்த ஜூன் 2-ம்தேதி சென்னையில் கூடிய திமுகவின் உயர்மட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிக முக்கியமானதாக,விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடத்தப்பட…

அமீரகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள் ?

Dos and don’ts for Facebook users in UAE Sajila Saseendran / 21 May 2014 Facebook users in the UAE have been warned against tagging other users without their consent and posting content that is contrary to…

பயனுள்ள சில நிமிட வீடியோக்கள்!

அஸ்ஸலாமு அலைகும். பயனுள்ள சில நிமிட வீடியோக்கள். பொறுத்தமான அலகுர்ஆன் வசனங்கள், நபி மொழிகளுடன் உள்ளன. நீங்கள் பார்ப்பதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும். 1-  http://www.youtube.com/watch?v=BO6WkTbzMAI&feature=youtu.be 2- http://www.youtube.com/watch?v=Zdwt0cNK4Ok 3- http://www.youtube.com/watch?v=BO6WkTbzMAI 4- http://www.youtube.com/watch?v=oZgpHnDyE00 இன்னும் பல: http://www.youtube.com/user/azharmy1/videos அன்புடன் இஸ்லாமிய அழைப்பாளன் அஸ்ஹர் ஸீலானி

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

* முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும். * இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும். * வசம்பு தூளை, தேங்காய் எண்ணெயில் சிவக்க கொதிக்க வைத்து, வடிகட்டி சிரங்கு மீது தடவி வர சொறி, சிரங்கு குணமாகும். *…