1. Home
  2. நோன்பு

Tag: நோன்பு

விரதத்தின் நாட்கள் !

ஒரு மாதம் விரதத்தின் நாட்கள் ! வீணான எண்ணங்கள் விலங்கிடப் படட்டும் ! விரும்பத்தகாத வார்த்தைகள் விரட்டியடிக்கப் படட்டும் ! கருணையும், சாந்தியும் கஸ்தூரியாய் வாசம் வீசட்டும் ! பொறுமையும், அன்பும் பிறர்மீதும் பரவட்டும் ! வறுமையின் கோரம் வறியவர் மட்டுமன்றி வசதி படைத்தவரும் அறிய வரையறுப்பதுதான் நோன்பு…

தர்மத்தின் தலை வாசல் நோன்பு ( முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )

எத்தனையோ மாதங்கள் எழிலாய் பூத்தும் இனிதான ரமளானைக் கொடையாய் தந்து – தத்துவங்கள் நிறைவான புனித நோன்பைத் தந்தவனே ! ரஹ்மானே அல்லாஹ் ! உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாகட்டும் ! புனித நோன்பின் புண்ணியங்களை இரவும் பகலும் மகிழ்வுடன் அனுபவித்து வரும் நோன்பாளிகளே ! கண்ணிய…

வா ! ரமழானே ! வா ! (பீ. எம். கமால் , கடையநல்லூர்)

வா ! ரமழானே ! வா ! உன்னை வரவேற்க இரப்பைகளிலும் இதயங்களிலும் ஆயிரம்கோடி கரங்களோடு காத்திருக்கின்றோம் ! நீ பசிமாதம் ஆனாலும் எங்கள் ஆன்மாக்களுக்கு விருந்தளிக்கவல்லவா விண்ணிறங்கி வருகின்றாய் ? எங்கள் ஆன்மத் தங்கத்தை புடம்போட வருகின்ற புனித ரமழானே ! வா ! வா !…

நோன்பு

( கவிக்கோ அப்துல் ரகுமான் ) அருளின் தேவதை ஆண்டுக்கொருமுறை கால வீதியில்காலெடுத்து வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக ! அவள்தான் ரமழான் ! அவள் புன்னகையில் ஆயிரம்  பூர்ணிமைகள் !கண்களிலே கருணைச் சுடர்கள் ! அவள் நான்கு வேதங்களை ஈன்றளித்தபுனிதத்தாய் ! பாவக் கறைகளை அவள்பரிவோடு துடைக்கின்றாள் !…