1. Home
  2. நம்பிக்கை

Tag: நம்பிக்கை

ஜம் ஜம் பசிக்கு உணவு …! நோய்க்கு மருந்து ..!

  ( ஆபிதா அதிய்யா )    நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” ( நபிமொழி )   முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான…

நம்பிக்கை தான் வலிமை.!

                                               திருச்சி   A.முஹம்மது அபூதாஹிர், தோஹா–கத்தார்                                   இங்கு கம்பெனியில் நுழைவுச்சீட்டு சான்றிதழ் படிப்புதான்.., எனினும் சான்று பகர்வது உன்னை சிறந்தவன் என்று உன் கடின உழைப்புதான்…! நம்பிக்கை தான் வலிமை.., நம் கைகள் அதனை வழிமொழிகிறது….! போராட்டங்கள் மட்டும் நடக்காதிருந்தால் நாடுகள் இன்னும் அடிமைத்தனத்திலேயே இருந்திருக்கும்..! ஆராய்ச்சிகள் மட்டும் செய்யாதிருந்தால் உலகம் இன்றும் இருளிலேயேஇருந்திருக்கும்..! முயற்சி மட்டும்   மனிதன் செய்யாமல்இருந்திருந்தால் முழு உலகமும் முட்காடுகளாகவே நிறைந்துஇருந்திருக்கும்..! கஷ்டங்கள் வாழ்வின் கெட்ட காலம் அல்ல, பத்து மாத கஷ்டம் தான் ஒரு பெண்ணை அன்னையாக்குகிறது..! முட்களுக்கு நடுவே தான் ரோஜாக்கள் பூத்து வந்திருக்கின்றன .., வாட்களுக்கு நடுவே தான்…

நம்பிக்கை

நம்பிக்கை உன்னில் கொள், உன்னாற்றல் உலகறியும் ! தும்பிக்கையால் யானைக்கு பலம் நம்பிக்கைதான் உனக்கு பலம் நம்பிக்கைதான் லட்சியத்தின், இலக்கை அடையச் செய்யும் ! நம்பிக்கையை கொள்முதல் செய், அவநம்பிக்கையை விற்று விடு —மூட நம்பிக்கையை விட்டு விடு—இறை நம்பிக்கையில் முக்தி பெற்று, நம்பிக்கையாளராய் உயர்ந்துவிடு சொல்வாக்கிலும் , செல்வாக்கிலும், நம்பிக்கையை காப்பாத்திவிடு நம்பிக்கை துரோகத்தை வீழ்த்து நம்பிக்கையின்மையை போக்கு நம்பிக்கையை…

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பசியினையே பசியறியார் புரிந்திடவே பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே ! “பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே ! பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே ! பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி ! பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி ! ருசிக்காகத் தின்போரும்…

வெற்றிக் குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் )

வெற்றிக்குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் ) ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே.…

www.nambikkai.net

Assalamu alaikum Now Nambikkai (International Islamic Tamil Magazine from Malaysia) on web. Pl visit. www.nambikkai.net www.nambikkai.net fidhaullah@yahoo.com

நம்பிக்கைதான் நமக்கான வாழ்க்கை!

மண வாழ்க்கை என்பது புயல் காற்று வீசும் கடலில் பயணம் செய்வது போன்றது. காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப சமாளித்து கடலில் கப்பலை செலுத்தும் சிறந்த மாலுமி போல வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களை சமாளித்து வெற்றி பெற வேண்டும். ‘அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது’ என்பார்கள். கடலில்…

உறுதியான நம்பிக்கையே வெற்றி வாழ்வின் அடித்தளம்

உறுதியான நம்பிக்கையே வெற்றி வாழ்வின் அடித்தளம் (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)  ஒரு கட்டிடம் எழுப்ப அடித்தளம் அவசியம். அதே போன்று வாழ்க்கையில் முன்னேற உறுதியான நம்பிக்கையே முக்கியம் என்ற கருத்தினை வலியுறுத்தி இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.  இன்றைய நவீன உலகம் போட்டி நிறைந்தது. அதில்;…