1. Home
  2. திமுக

Tag: திமுக

திமுக பொதுக் கூட்டம்

முதுகுளத்தூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 91ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  நகர் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சுப. தங்கவேலன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் த. முத்துராமலிங்கம், மாவட்ட துணைச் செயலர் கே. கருப்பையா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர்…

திமுக தலைவர் கலைஞருக்கு ஒரு சாமனியனின் நீண்டதொரு மடல்!

  70ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஐயா கலைஞர் அவர்களே,உங்களின் அரசியல் எழுச்சியும்,வளர்ச்சியும் முஸ்லிம் சமுதாயத்தின் அளப்பரிய பேராதரவினால் என்பதை தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. உங்களின் தேன் தடவிய பேச்சில் மயங்கிய எனது சமுதாயம் இன்றுவரை உங்களை விட்டு விலகி நிற்க முடியாமல் தடுமாறுவதை முஸ்லிம்களின்…

முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் திமுக வேட்பாளர் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொசுக்குடி, ஆதனக்குறிச்சி, புளியங்குடி, காக்கூர், தேரிருவேலி, கருமல் உள்பட 56 கிராமங்களில் திமுக வேட்பாளர் முகம்மது ஜலீல் பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது முதுகுளத்தூர் ஒன்றியச் செயலர் முனியசாமி, தலைமை…

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் யாதவர் திருமண மஹாலில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சு.ப.தங்கவேலன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் முனியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலர் சு.ப.சம்பத், மாவட்ட துணைச் செயலர் கருப்பையா…