1. Home
  2. திட்டம்

Tag: திட்டம்

‘தாட்கோ’ திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: ‘தாட்கோ’ மூலம், செயல்படுத்தப்படும் திட்டங்களில், பயன் பெற விரும்புவோர், விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிட மக்களுக்காக, “தாட்கோ’ மூலம், நிலம் மேம்படுத்துதல், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பெட்ரோல், டீசல், எரிவாயு, சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில், மருத்துவமனை, மருந்துக் கடை, கண்…

மட்டியரேந்தலில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் தாலுகா பொன்னக்கனேரி ஊராட்சி ஒன்றியம் மட்டியரேந்தலில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொன்னக்கனேரி ஒன்றியம் மட்டியரேந்தலில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில்  குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்,…

குறைந்த பயனாளிகளை ஈடுபடுத்த நிர்ப்பந்தம் 100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், குறைந்த பயனாளிகளை ஈடுபடுத்த அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். இதனால் 100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தபட்டுள்ளது. 20 நாள்களுக்கும் மேலாக வேலையின்றி தவிக்கின்றனர். முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 46 ஊராட்சிகளில், 100 நாள் வேலைத்திட்டத்தை மேற்பார்வையிட, 190 களப்பணியாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர். கிராமங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில்…

கடலாடி கருங்குளத்தில் “அம்மா’ திட்ட முகாம்

கடலாடி அருகே உள்ள கருங்குளத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கருங்குளத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில்  குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல்,…