1. Home
  2. தாய்

Tag: தாய்

தாயுள்ளம்

(பி. எம். கமால், கடையநல்லூர்) முதியோர் இல்லத்தில் புதியதோர் அங்கம் நான் ! அகவை இப்போது அறுபத்து எட்டெனக்கு ! ஆண்பிள்ளை மூன்றும் பெண்பிள்ளை ஒன்றும் ஆசையாய்ப் பெற்ற அபாக்கிய வாதிநான் ! ஆளுக்கு ஒருமாதம் அடைக்கலம் தந்த ஆண்மக்கள் கைசலித்து அனுப்பிவிட் டார்கள் என்னை ! தாயென்று தானிருந்தேன்…

தாய் நலம்; சேய்…?

பிறந்த ஒரு நாளுக்குள் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஓராண்டுக்கு 3,09,000 ஆக உள்ளது என்கின்றது அன்னையர் தினத்தையொட்டி வெளியான ஓர் ஆய்வு அறிக்கை. உலக அளவில் பார்க்கும்போது, பிறந்த 24 மணி நேரத்தில் இறக்கும் குழந்தைகளில் 29% இந்தியாவில்தான் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு தாய்க்கு,…

பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்

பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்     ”மகனே..? இனிய மைந்தா! மூன்று மாதத்தில் வளர்ந்த போது வயிற்றில் மிதித்தாய்… தாங்கிக் கொண்டேன். இன்று… இருபத்து மூன்று வயதில் இதயத்தில் அல்லவா மிதித்து விட்டாய்..!”   ”மண்ணில் புரளும் புழுவுக்குள்ள மதிப்புகூட உன்னை ஈன்ற எனக்கில்லாமல்…

தாயில்லாமல் நானில்லை !

  தாயில்லாமல் நானில்லை ! கவிஞர் சீர்காழி இறையன்பனார்   தாயிற் சிறந்ததொரு உலகமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு தாயன்புப் பெறுவதில் மகிழ்ச்சியுண்டு !       தாயே, உன்னைப் பெற்ற அன்பு அன்னை ! தாகத்தை நீக்குவதில் உயர்ந்த தென்னை…

ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம் :

அன்பு மகளே… ‘ஒரு மௌன அழைப்பில்’ உன் ஆதங்கம் கண்டேன் என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு. உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான் ஏன் இந்த முடிவு? உனது அண்ணனை வயிற்றில் சுமந்த நாள் முதல் வேதனை அறியா வயதில் பிரசவ வலியின்…

தாய் தொலைக்காட்சி

—– Forwarded Message —– > > *From:* Indian Reporter <indianreporter2…@yahoo.in>** > > > ** > > > அன்புடையீர். >  வணக்கம். தாய் தொலைக்காட்சி என்ற இணையத் தள தொலைக்காட்சி 21.07.2011 காலை 06.  மணிக்கு  ஒளிபரப்பினைத் தொடங்குகிறது என்ற செய்தியை மகிழ்வோடு…