1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

தமிழ் – உயர்தனிச்செம்மொழி !

                 ( கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ )   எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இஸ்லாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே !   எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத்…

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு

அன்புள்ள நண்பர்களே,   வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்து!   எங்கள் புத்தக (“The Earliest Missionary Grammar of Tamil”) வெளியீடு பற்றிக் கிறித்துவப் புனித ஞாயிறன்று தெரிவித்திருந்தேன்.   அந்தப் புத்தகத்தை எழுதிய பின்னணியையும் எழுதி முடித்து வெளியிடுவதற்குள் நேரிட்ட பல சிக்கல்களையும் ஒரு தொடராக எழுத வேண்டிய…

சீன வானொலி : தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரைப் போட்டி

http://tamil.cri.cn/301/2013/03/22/1s126559.htm அன்புள்ள நண்பர்களே, இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ்ப் பிரிவு தனது பொன் விழா நாளை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரைப் போட்டியை நடத்துகின்றோம். இப்போட்டிக்கான கட்டுரைகளை மே திங்கள் 31ம் நாளுக்குள் அனுப்பி வைக்க…

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ’இணையம்’ இன்றல்ல !

  -இலங்கைத் தமிழ்மணி மானாமக்கீன்   2011 மே மாதம் 20-21-22 தேதிகளில் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய’ மாநாடு மலாயாப் பல்கலைக்கழக மாபெரும் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு இலங்கையிலிருந்தே அதிகமதிகமான பேராளர்கள் வருகை தந்தனர். அடுத்து சிங்கப்பூர்.…

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் இணையப் பயன்பாடு

முன்னுரை : நேற்றைய உலகம் கணினி உலகம், இன்றைய உலகம் இணைய உலகம். அன்று நிலவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டினோம். இன்று நிலவுக்கேச் சென்று சோறு ஊட்டலாம், நாளை நிலவிலேயே சோறு சமைக்கலாம். இத்தகைய நவீனம் நாளும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் இணையத்தின் தன்னிகரில்லாச் சேவைகள் மற்றும்…

பெங்களூர் தமிழ்ச் சங்கம்!

பெங்களூர் தமிழ்ச் சங்கம்  பெங்களூரில் அல்சூர்ப்பகுதியில்  அழகான  ஏரிக்கு எதிரே அமைந்துள்ளது. ஒருமுறை தமிழ்நாட்டிலிருந்து  வந்த  பிரபல எழுத்தாளர் சொன்னார்’ எங்களுக்கு  இப்படி ஒருகட்டிடம் அமையவில்லை’ என்று.ஆமாம்  அப்படி ஒரு அழகான கட்டிடம். தமிழைப்போல  உயர்ந்து நிற்கும் கட்டிடம்!  பெங்களூர் தமிழ்ச் சங்கம், தமிழை வளர்ப்பதுடன் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கன்னடம் கற்று தந்திருக்கிறது! …

”தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்!” – சீனப் பெண்மணி, கலைமகள்

சீனப் பெண் ஒருவரின் பெயர் கலைமகள். அவர் தமிழில் “சீனாவில் இன்ப உலா’ என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் கிடைத்தது. ஜாவோ ஜியாங் என்ற தனது சீனப் பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டிருக்கும் அவர், சீன வானொலி…

தமிழால் நான் உயர்ந்தேன்!! :மா.ஆண்டோ பீட்டர்

அன்புச் சகோதரர் ஆண்ட்டோ! மரக்கட்டைகளினூடே சிறுகன்றாய் முட்டிமோதி முளைவிடும் தருணமதில் புயலாய் சுழட்டியடித்த வீச்சில் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் கேளிவிக்குறியாகிப்போக சிறுகன்றும் சீர்தூக்கி வாழும் வகையறிந்து வல்லமையாய் வடிவாய் வளர்ச்சியும் கொண்டு வண்ணமிகு மலர்களும் கனிவாய் கனிகளும் ஈன்று கற்பகவிருட்சமாய் தமிழ்கூறும் நல்லுலகோருக்கு கருணை மழையாய் கணிப்பொறி கருத்தாய் கற்கும்…

சவுதி செந்தமிழ் மன்ற சித்திரை கொண்டாட்டம்

சவுதி அரேபியாவின் செந்தமிழ் நலமன்றத்தின் தமிழ் புது வருட சித்திரை கொண்டாட்டம் இந்திய தமிழர்களின் சமூக நலத்தையும் முன்னேற்றத்தையும் முக்கி குறிகோளாகக்கொண்டு இயங்கும் செந்தமிழ் நலமன்றம் (SNM),  ஜித்தாவில் உள்ள தமிழர்களின் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க, தமிழ் புது வருடத்தை, ஜித்தாவின் இந்திய துணை தூதரக வளாகத்தில்,  ஏப்ரல் 19 அன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடியது. ஜித்தா வாழ் தமிழர்கள்…

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற…