1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

துபாயில் ஸ்மைல் அமைப்பின் தமிழ்த் திருவிழா

துபாய் : துபாயில் ஸ்மைல் அமைப்பு ” LEARN A TAMIL – லேனா தமிழ்” எனும் தமிழ்த் திருவிழா 13.04.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா செண்டர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் திருவிழாவிற்கு ஸ்மைல் அமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். குமுதம் மற்றும் கல்கண்டு இதழ்களின்…

இஸ்லாம் எங்கள் வழி ! இன்பத் தமிழ் எங்கள் மொழி!

ஷேக்கோ, இளையான்குடி உலகமக்கள் தங்கள் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மொழிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இந்த மொழிகள் எப்படி உண்டாயின? என்பதற்கு மதங்கள் பலவிதமான காரணங்களைக் கூறும். சிவபெருமானின் உடுக்கையின் ஓசையிலிருந்து தான், மொழிகள் உண்டாயின! என்பது இந்து சமுதாயக்கருத்தாகும். ஆதியில் வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை இறைவகை…

நற்குணங்களை வலியுறுத்தும் பயான்களின் தொகுப்பு…. (MP3)

click on this link http://www.tamilislamicaudio.com/kw_character.asp   இன்றைய முஸ்லீம்களின் தாழ்ந்த நிலைக்கு காரணம், அவர்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருப்பதே.கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்தாகிறது: “நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”  அண்ணலாரின் நற்குணங்கள் நிறைந்த அற்புத…

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த…

தமிழ் உணர்வு

தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! . உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்

தமிழின் பொற்காலம்

தமிழின் பொற்காலம் (சென்னையில் -1968  நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் “தமிழின் பொற்காலம்” என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை) மூத்த மொழி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது.…

இணையத்தில் தமிழ் நூல்கள்

Dear Pls go to the Following link for all of your Tamil Books library. Very Useful Link. http://library.senthamil.org/

தமிழ் நிருபர்

அஸ்ஸலாமு அலைக்கும் இணையத்தில் பல்வேறு வகையில் ஊடகப்பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இணைய ஊடகத்தில் தமிழ் நிருபர் தமிழர்களின் ஆளுமை என்ற வகையில் வீவேகத்துன் வலம் வருகிறது. மறுசீரமைப்புக்கு பின் இணையத்தில் வந்த இரண்டு ஒரு நாட்களில் 50,000 வாசகர்களுக்கு மேல் தன்வசமாக்கி கொண்டது மகிழ்ச்சியான…

தமிழ் மாதங்களின் தனித் தமிழ்ப் பெயர்கள்

வழக்குச்சொல்          தனித்தமிழ் தை                  –           சுறவம் மாசி                –           கும்பம் பங்குனி          –           மீனம் சித்திரை         –           மேழம் வைகாசி         –           விடை ஆனி               –           இரட்டை ஆடி                –           கடகம் ஆவணி          –           மடங்கல் புரட்டாசி       –           கன்னி ஐப்பசி            –           துலை கார்த்திகை    –           நளி…