தமிழ் மாதங்களின் தனித் தமிழ்ப் பெயர்கள்

Vinkmag ad

வழக்குச்சொல்          தனித்தமிழ்

தை                  –           சுறவம்
மாசி                –           கும்பம்
பங்குனி          –           மீனம்
சித்திரை         –           மேழம்
வைகாசி         –           விடை
ஆனி               –           இரட்டை
ஆடி                –           கடகம்
ஆவணி          –           மடங்கல்
புரட்டாசி       –           கன்னி
ஐப்பசி            –           துலை
கார்த்திகை    –           நளி
மார்கழி          –           சிலை

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

ஞாயிறு         –           ஞாயிறு
திங்கள்          –           திங்கள்
செவ்வாய்     –           செவ்வாய்
புதன்   –    அறிவன்
வியாழன்      –           வியாழன்
வெள்ளி        –           வெள்ளி
சனி   –           காரிதமிழ் மாதங்களின் தனித் தமிழ்ப் பெயர்கள்
முத்துக்குட்டி வியாழன், 17 பெப்ரவரி 2011 06:35

வழக்குச்சொல்          தனித்தமிழ்

தை                  –           சுறவம்
மாசி                –           கும்பம்
பங்குனி          –           மீனம்
சித்திரை         –           மேழம்
வைகாசி         –           விடை
ஆனி               –           இரட்டை
ஆடி                –           கடகம்
ஆவணி          –           மடங்கல்
புரட்டாசி       –           கன்னி
ஐப்பசி            –           துலை
கார்த்திகை    –           நளி
மார்கழி          –           சிலை

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

ஞாயிறு         –           ஞாயிறு
திங்கள்          –           திங்கள்
செவ்வாய்     –           செவ்வாய்
புதன்   –    அறிவன்
வியாழன்      –           வியாழன்
வெள்ளி        –           வெள்ளி
சனி   –           காரி

நன்றி :
க. சரவணன்
உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துரை
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005

admin

Read Previous

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

Read Next

ஒரு தொலை நோக்குப் பார்வை!

Leave a Reply

Your email address will not be published.