1. Home
  2. குழந்தை

Tag: குழந்தை

இஸ்லாமியக் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி

  السلام عليكم ورحمة الله وبركاته https://www.muslimkids.tv/ What Dr.Bilal Philips says about it جزاكم الله خيرا

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

பொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவறையில் (கர்ப்பப்பையில் – Womb) 40 வாரங்கள் இருத்தல் வேண்டும். இதற்குக் குறைவாக அதாவது 37 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் என்கிறோம். நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களுக்கு…

குழந்தை

அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது. * கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது. * குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது…. * அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிடகற்றுக்கொள்கிறது. * பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது. * ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. * புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது. * நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்ககற்றுக்கொள்கிறது. * நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தைகற்றுக்கொள்கிறது. * * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றிசொல்லி தரவேண்டும். ** தினமும் அரை மணி நேரமாவது தந்தை,குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்

குழந்தைத் திருமண விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் திருமணத்தை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சமூக நலத்துறையின் சார்பில் பள்ளியின் தலைமை ஆசிரியை ச.லலிதா தலைமையில் முகாம் நடைபெற்றது. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜி.மீனாட்சி மற்றும் ஊர் நல அலுவலர்…

குழந்தை திருமண தடுப்பு முகாம்

முதுகுளத்தூர் : இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆசிரியர் ரேவதிலட்சுமி தலைமை வகித்தார். கடலாடி ஒன்றிய விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) பூமாலை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு)கார்த்திகேயன் வரவேற்றார். கடலாடி ஒன்றிய ஊர்நல அலுவலர் தமயந்தி, ஆசிரியர்கள் வனஜா, ராஜரத்தினம், சுப்பையா, ராஜேஸ்வரி, பார்வதி, சகாயவள்ளி, அனிதா,…

குழந்தைகள் கண் நலம் – தேவை விழிப்புணர்வு

– அ போ இருங்கோவேள் 1. இப்பரந்த பூமியில் பார்வையிழப்பு என்னும் பெரும் சுமையை மிக அதிகமான அளவில் தாங்கிக் கொண்டிருக்கும் தேசம் நமது பாரத தேசம். 1.09 பில்லியன் மக்களைக் கொண்ட நம் தேசத்தில் 15 மில்லியன் பேர் பார்வையிழந்தவர்கள். 52 மில்லியன் பேர் பார்வைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள்.…

முதுவை தாஹாவுக்கு பெண் குழந்தை

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் துபாய் ஈடிஏ மெல்கோவில் பணிபுரிந்து வந்த எஸ். முஹம்மது தாஹாவுக்கு ( த/பெ. சவுக்கத் அலி – நெல்லை மெஸ் ) இன்று 07.10.2013  நண்பகல் 12 மணிக்கு ( இந்திய நேரப்படி )   ராமநாதபுரம் மருத்துவமனையில் பெண்…

சேட்டுக்கு ஆண் குழந்தை

துபாயில் பணிபுரிந்து வரும் அசன் தீன் சகோதரர் சேட்டுக்கு ( த/பெ. முஹம்மது யாசின் – எலக்ட்ரீசியன் )  ஆண் குழந்தை ராமநாதபுரத்தில் 24.09.2013 செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு பிறந்துள்ளது. தொடர்பு எண் :   97905 79727 தகவல் : அசன் தீன் மற்றும் முஹம்மது அன்வர்…

யூனுஸுக்கு ஆண் குழந்தை

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவ ஆலோசகர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் அவர்களின் சகலை அலாவுதீன் மகள் ஃபரீராவுக்கு  ( க/பெ. யூனுஸ் ) 24.08.2013  சனிக்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு காஷிப் என பெயரிடப்பட்டுள்ளது. யூனுஸ் தொடர்பு எண் :  050-2671490

ஹக் சேட்டிற்கு பெண் குழந்தை

  சுல்தான் சகோதரர் ஹக் சேட்டிற்கு இன்று 27.07.2013 சனிக்கிழமை மாலை ராமநாதபுரம் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.   தகவல் கா சாகுல் ஹமீது ரியாத்