1. Home
  2. குடி

Tag: குடி

குடிகாரர்கள் யார்?

தமிழ்நாடே டாஸ்மாக் போதையில் மிதந்து வருவதாக தோன்றினாலும் அதில் பாதிக்கபடுவது ஏழைகளும், படிக்காதவர்களும் தானே ஒழிய படித்தவர்கள் அல்ல என கூறுகிறது ஒரு ஆய்வு திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்த்தபட்ட இந்த ஆய்வில் கிராமத்து ஆண்கள் மட்டுமே பங்கேற்றார்கள். இதில் 36% பேர் குடிகாரர்கள் என்பது தெரியவந்தது. குடிகாரர்களில் 38%…

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது. வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த…

அதிக தண்ணீர் குடித்தால் ……………..

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் பருமன் நோய் சர்வதேச மக்களிடம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. எனவே, உடல் எடையை குறைக்க…

குடி, குடியை மட்டுமா கெடுக்கும்?

– அ. முஹம்மது கான் பாகவி அரசாங்கமே நடத்தும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு ராக்கெட் வேகத்தில் எகிறுகிறது. 2002-2003ஆம் ஆண்டின் வருமானம் ரூ. 2,828 கோடியாக இருந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு 2012-2013இல் அதன் வருமானம் ரூ. 21,680 கோடியாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் 13 விழுக்காடு வளர்ந்துள்ளது.…

டீ குடித்தால் பக்கவாத நோயில் இருந்து காத்துக் கொள்ளலாம்: ஆய்வில் தகவல்

ஒரு நாளைக்கு மூன்று கப் டீ குடித்தால் பக்கவாத நோய் ஏற்படுவதில் இருந்த் 20 சதவீதம் நம்மை காத்துக்கொள்ள முடியும் என சமீபத்திய ஆய்வு தெரிவிகிறது. பிரட்டனில் முன்பு நடத்தப்பட்ட ஆய்வின் போது டீ குடிப்பதன் மூலம் மூளையில் ஏற்படும் கட்டியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படிருந்தது.…

வெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள் ( செங்கம் எஸ். அன்வர்பாஷா )

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், “அறிவுப்பூர்வமான புத்திக் கூர்மையுள்ள செயல்கள், முஃமின்கள் இழந்துவிட்ட பொக்கிஷங்களாகும். அது எங்கிருந்து கிடைத்தாலும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்கள். சமீபத்தில் ஜப்பான் நாட்டின், “நோய் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் சார்பாக (Japanese Sickness Associa tion)                       அறிக்கை வெளியிடப்பட்டது. மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையிலுள்ள அந்த…