1. Home
  2. கட்டுரை

Tag: கட்டுரை

கருத்துக்கு கருத்தால் பதில் சொல்வோம்

  ஷேக் அகார் சிறந்த சிந்தனையாளர். அவ்ரது உரையில் கூறப்பட்ட கருத்துக்களை பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். சிறப்பான உரை. அச்சில் எடுத்து முஸ்லிம்களிடையே பரப்பவேண்டியது அவசியம். லண்டன் வாழ் முஸ்லிம்கள் இதுவரை ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளையும், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் வினியோகித்து விட்டதாக தகவல். நாம்…

சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ) பணம், பதவி, புகழ்  இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய…

முனைப்பூட்டும் மூன்றாம் மாநில மாநாடு

எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் கடந்த செப்டம்பர்30,அக்டோபர்1&2 ஆகிய நாட்களில் குற்றாலம்-தென்காசியில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் 3-ஆம் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவுற்றது.        கடந்த காலங்களில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்ற ஒவ்வொரு மாநாடும் வெவ்வேறு வகையில் எடுத்துக்கொண்ட கருப் பொருளுக்கு ஏற்ப…

தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு

  ( கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி )   முன்னுரை : தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கா …. ? என்று புருவங்களை உயர்த்துவோரும் உண்டு ! தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல ; நிறையவே இருக்கிறது ! அது பற்றிய தகவல்களை, தடயங்களைப்…