1. Home
  2. மருத்துவக்குறிப்புகள்

Category: மருத்துவக்குறிப்புகள்

ஆறில் ஆரோக்கியம் !

ஆறில் ஆரோக்கியம் ! S.SETHU RAMAN.B.Sc ஆறு அறிவு மனிதன் என்கிறோம். ஆனால் இவனுக்குத்தான் ஓராயிரம் நோய்கள். ஆறு வழிகளை  நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது. இதோ ! —————- 1 – பசி 2 – தாகம்…

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்…..

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்….. 1.முருங்கைக்கீரை 2.சுண்டக்காய் 3.சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிடுனும் 4.சுண்ட வற்றல் குழம்பு….(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்) 5.எள் உருண்டை 6.திராட்சை,மாதுளை 7.கறி வேப்பிலை துவையல் 8.பீர்க்கங்காய் 9.உளுந்து களி 10.கறுப்பு ,உளுந்து இட்லி,தோசை 11.பொன்னாங்கன்னி கீரை 12.வெள்ளாட்டு கறி……எலும்பு…

கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு

கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு; நலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும் பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். . ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்கையான வாழ்க்கையால் அவதி படுவதுதான் மிச்சம் . . உடல் எடையை குறைப்பதில் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தப்படும்…

பூண்டை வறுத்து சாப்பிட்டால்……???

பூண்டை வறுத்து சாப்பிட்டால்……??? வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா? பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.…

இருதயம் காக்கும் வேர்கடலை கொழுப்பு அல்ல …! ஒரு மூலிகை…!!

இருதயம் காக்கும் வேர்கடலை கொழுப்பு அல்ல …! ஒரு மூலிகை…!! உண்மையை அகிலமெங்கும் பரப்புவீர் ஆரோக்கியம் காப்பீர் நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம்…

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கார்டியோ பயிற்சிகள்!

  இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கார்டியோ பயிற்சிகள்! #VikatanPhotoStory  ச.மோகனப்பிரியா  https://www.vikatan.com/news/health/107900-cardio-exercise-for-a-healthy-heart.html மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இதயம். 24 மணி நேரமும் ஓய்வு, உறக்கம் இல்லாமல் இயங்கும் உறுப்பு. ஆனால் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.. இதயத்தைச் சீராக இயங்க வைக்க, பாதுகாக்க…

பயம் நல்லது, அதீத பயம்?

நலம் தரும் நான்கெழுத்து 03:  பயம் நல்லது, அதீத பயம்? டாக்டர் ஜி ராமானுஜம்  அஞ்சுவது அஞ்சாமை பேதமை – திருக்குறள் கைப்புள்ளை போன்ற ஒருவர் தனது நண்பரிடம் கெத்தாகச் சொன்னாராம்: ‘பயம்கிறது என்னுடைய அகராதியிலேயே கிடையாது’. சொல்லி ஐந்தாவது நிமிடம் தெருவில் கடன் கொடுத்த ஒருவரைப் பார்த்து…

அதிகரிக்கும் ஞாபக சக்தி”

அதிகரிக்கும் ஞாபக சக்தி” ☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘ நாம் உண்ணும் உணவில், இஞ்சியை சேர்த்துக் கொள்வதால், உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்து, கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால், இஞ்சி சாறில், சிறிது உப்பு கலந்து பருகினால், நிவாரணம்…

என்றும் இளமையோடு வாழ ……

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி! நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும்…

நினைவாற்றலை அதிகரிக்கும் சீத்தாப்பழம்!

நினைவாற்றலை அதிகரிக்கும் சீத்தாப்பழம்! பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம்…