1. Home
  2. பிரமுகர்கள்

Category: முதுகுளத்துார்

கனடா பல்கலை. டீனின் பாராட்டுப் பட்டியலில் முதுகுளத்தூர் இளைஞர்

கனடா பல்கலையில் எம்.எஸ்.ஸி. பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் சென்னை : சென்னையில் ஈடிஏ மெல்கோ நிறுவன பொது மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் ஹெச். ஹஸன் அஹமது. இவரது மகன் முஹம்மது அப்துல் ரவூஃப் நிஸ்தர் கனடாவின் வான்கூவர் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டத்தை க‌டந்த‌ 11.02.2012 சனிக்கிழமை…

மலேசியாவில் பணி புரியும் சேட்க்கு பெண் குழந்தை

முதுகுளத்தூர் சென்ட்ரல் மகன் சேட்க்கு இன்று  30.05.2012 புதன்கிழமை அதிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளது தகவல் உதவி : farook hussain farookhussain11@gmail.com

முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் சங்க நிஸ்வான் மஜ்லிஸ் திறப்பு விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸ் திறப்பு விழா 31.03.2012 சனிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. விரிவான செய்திகள் விரைவில்

நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் நகர் யாதவர் சங்க நிர்வாகிகள் தேர்வு தாலுகா யாதவர் சங்க தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. கவுரவ தலைவராக உடையார், தலைவராக முருகேசன், செயலாளராக ஸ்ரீநாதன், பொருளாளராக ராமச்சந்திரன், துணை தலைவராக பாண்டி, துணை செயலாளராக முனியசாமி, சட்ட ஆலோசகராக யுவராஜ் மணிகண்டன், ஆடிட்டராக…

முதுவைக் கவிஞருக்கு பேத்தி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பஈ – யின் மகன் கானுக்கு 30.03.2012 வெள்ளிக்கிழமை மாலை பெண் குழந்தை முதுகுளத்தூர் டாக்டர் ஹயர்நிஷா அஜீஸ் மருத்துவமனையில் பிறந்துள்ளது. தகவல் உதவி : மௌலவி ஏ. உமர்…

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை துபாய் : துபாயில் மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மூத்த மகன் அமீனுக்கு இன்று 15.03.2012 வியாழக்கிழமை காலை துபாய் அல் பரஹா மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை (…

அப்துல் ஹ‌க்கீம்-க்கு பெண் குழ‌ந்தை

முதுகுள‌த்தூர் அப்துல் ஹ‌க்கீம்  – க்கு  ( ஃபாஸ்ட் புட் & பிரியாணி ஹோட்ட‌ல் உரிமையாள‌ர்,& முதுகுள‌த்தூர் முன்னாள் ர‌ஹ்மத் ர‌ளியா டிராவ‌ல்ஸ் உரிமையாள‌ர் )  10.03.12ச‌னிக்கிழ‌மை காலை  11.00 ம‌ணிக்கு   இராம‌நாத‌புர‌ம்  M G ம‌ருத்துவ ம‌னையில்   பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து.      தொடர்புக்கு : அப்துல் ஹ‌க்கீம்  முதுகுள‌த்தூர் 0091 94440 62647  

பிப்ர‌வ‌ரி 26, முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ ஆண்டு விழா

முதுகுள‌த்தூர் : முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌த்தின் ஆண்டு விழா ம‌ற்றும் ப‌ரிச‌ளிப்பு விழா 26.02.2012 ஞாயிற்றுக்கிழ‌மை பிற்ப‌க‌ல் 2 ம‌ணிக்கு சி.எஸ்.சி. கம்ப்யூட்ட‌ர் ப‌யிற்சி மைய‌ வ‌ளாக‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ ப‌யிற்சி மைய‌ முத‌ல்வ‌ர் ஹெச்.ஏ. முஹ‌ம்ம‌து சுல்தான் அலாவுதீன் தெரிவித்துள்ளார். அத‌ன் விப‌ர‌மாவ‌து :…

ம‌லேஷியாவில் முதுவைக் க‌விஞ‌ர் உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஹ‌ஜ்ர‌த்திற்கு பேர‌ன்

கோலால‌ம்பூர் : ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளையின் த‌லைவ‌ரும், முதுகுள‌த்தூர் திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்தின் த‌லைவ‌ருமான‌ முதுவைக் க‌விஞ‌ர் அல்ஹாஜ் மௌல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌ஈ அவ‌ர்க‌ளுக்கு பேர‌ன் இன்று 14.01.2012 ச‌னிக்கிழ‌மை காலை 5.00 ம‌ணிக்கு ம‌லேஷிய‌த் த‌லைந‌க‌ர் கோலால‌ம்பூரில் இருந்து சுமார் 400 கிலோ…

துபாய் முதுவை சங்கமம் 2011 : தலைமை இமாம் வாழ்த்து

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30.12.2011 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் முதுவை சங்கமம் 2011 சிறப்புற நடைபெற துஆச் செய்வதாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மௌலவி எஸ். அஹமத் பஷீர் சேட் ஆலிம் தெரிவித்துள்ளார். குல்பர்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…