1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

பராமரிப்பின்றி அழியும் ஆறு, கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயத்தால் கவலை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் பராமரிப்பின்றி ஆறுகள், கண்மாய்கள் அழிந்து, கேள்விக்குறியாகும் விவசாயத்தால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில், 267 கிராமங்களில் உள்ள 182 கண்மாய்கள் மூலமாக, 6,046 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலங்களுக்கு பிரதான ரகுநாதகாவிரி ஆறு, 995 மீ., நீளம் கொண்ட முதுகுளத்தூர் பெரிய கண்மாய்,…

குல்ப‌ர்காவில் மௌல‌வி ப‌ஷீர் சேட் ஹ‌ஜ்ர‌த்திற்கு பேர‌ன்

குல்ப‌ர்காவில் மௌல‌வி ப‌ஷீர் சேட் அவ‌ர்க‌ளின் ம‌க‌ளுக்கு ஆண் குழ‌ந்தை இன்று 16.04.2013 செவ்வாய்க்கிழ‌மை காலை பிற‌ந்துள்ள‌து. த‌க‌வ‌ல் உத‌வி : இஸ்ம‌த்துல்லாஹ் 055 575 0160 துபாய்

ஜெத்தா சாதிக் அலிக்கு பெண் குழ‌ந்தை

ஜெத்தாவில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முதுகுள‌த்தூர் சாதிக் அலிக்கு பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. E-mail : sathik.ali.376@facebook.com   http://www.facebook.com/sathik.ali.376/info   த‌க‌வ‌ல் உத‌வி : கே. சாகுல் ஹ‌மீது, ரியாத்

சென்னையில் ச‌ல்மானுக்கு (க‌னி) ஆண் குழ‌ந்தை

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் அஹ‌ம‌து சாதிக்கின் ச‌கோத‌ர‌ர் ச‌ல்மான் ( எ ) க‌னிக்கு இன்று 31.03.2013 ஞாயிற்றுக்கிமை சென்னையில் ஆண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. க‌னியின் தொட‌ர்பு எண் : 7639121012 தகவல் உதவி : சாகுல் ஹமீது, ரியாத்

நிலம் பதிவு செய்தும் பத்திரங்கள் பெற முதுகுளத்தூரில் காத்திருப்புஆபிஸ் மாற்றம் பயனாளிகள் அவதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பத்திரப்பதிவு துறை அலுவலக மாற்றத்தால், நிலம் தொடர்பான பதிவுகள் முடிந்தும், பத்திரங்களை பெற, காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, முதுகுளத்தூர் பத்திர பதிவு அலுவலகம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த கட்டடத்தில், செயல்பட்டு வந்தது. மழை காலங்களில், பதிவேடுகள் அழியும் அபாயம் குறித்து, “தினமலர்’…

செந்திலுக்கு வயசு 60… திருக்கடையூரில் கொண்டாடினார்!

முதுகுளத்தூர் அருகேயுள்ள இளஞ்செம்பூரைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 60 – வது பிறந்தநாளை சத்தமே இல்லாமல், திருக்கடையூரில் உள்ள கோவிலில் கொண்டாடினார். தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்பவர் செந்தில். பொய் சாட்சியில் முதன் முதலாக அறிமுகமானார் செந்தில். அவரை பெரிய நடிகராக்கியது தியாகராஜனின்…

கண்மாய்கள் சீரமைப்பு எம்.எல்.ஏ., உறுதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ., ரவிச்சந்திரன், முன்னிலையிலும் நடந்தது. பி.டி.ஓ., கணேசன் வரவேற்றார். எம்.எல்.ஏ., முருகன் கூறுகையில், “”அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ள 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குடிநீர் ஊரணிகள் சீரமைக்கப்படும். சேதமடைந்த குழாய்களை, விரைவில் சீரமைத்தும், காவிரி குடிநீர் செல்லாத…

முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்-க்கு பேத்தி

முதுவைக் க‌விஞ‌ருக்கு பேத்தி முதுவைக் க‌விஞ‌ர் மௌலவி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளுக்கு இன்று 20.03.2013 புத‌ன்கிழ‌மை மாலை 6.30 ம‌ணிக்கு முதுகுள‌த்தூரில் பேத்தி பிற‌ந்துள்ள‌து. இவ‌ர‌து மூத்த‌ ம‌க‌‌ள் ந‌ஜாத் முன‌வ்வ‌ராவுக்கு இர‌ண்டாவ‌து குழ‌ந்தையாகும். இவ‌ர் குர்ஆனின் குர‌ல் மாத‌ இத‌ழில் இஸ்லாமிய‌க் குடும்ப‌ம்…

ஆமை வேகத்தில் பி.எஸ்.என்.எல்.

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி பகுதிகளில் 10 நாள்களாக, பிஎஸ்என்எல்., “வைமாக்ஸ்’ இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல், வாடிக்கையாளர்கள் அவதிபட்டுள்ளனர். கடலாடி, கமுதி, சாயல்குடி, வாலிநோக்கம் உட்பட 20 கிளை எக்சேஞச்களை கொண்ட, முதுகுளத்தூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட “தீ’ விபத்தில், போன், இன்டர்நெட் இணைப்புகள்…

சென்னையில் ஒய். ஹ‌பீபுக்கு பேத்தி

  முதுகுள‌த்தூர் ஒய். ஹ‌பீப் ம‌க‌ன் ச‌வுதி அரேபியாவில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சைய‌து மூமினுக்கு பெண் குழ‌ந்தை இன்று மாலை 5.30 ம‌ணிக்கு சென்னை ம‌ருத்துவ‌ம‌னையில் பிற‌ந்துள்ள‌து. த‌க‌வ‌ல் : கே. சாகுல் ஹ‌மீது ரியாத், ச‌வுதி அரேபியா