1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகனுக்கு வரவேற்பு

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., புதிய மாவட்ட செயலாளர் முருகனுக்கு பார்த்திபனூரில், அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் மாநில, மாவட்ட, முக்கிய நிர்வாகிகளை சந்தித்து புதிய மாவட்ட செயலாளர் முருகன் வாழ்த்து பெற்றார். முதுகுளத்தூரில் கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கபட்டது. ஒன்றிய செயலாளர்கள் தர்மர்…

சென்னையில் ஷேக் முஹம்மதுவுக்கு ஆண் குழந்தை

சென்னை : சென்னையில் ஜனாப் எம்.எஸ். முத்து முஹம்மது அவர்களது மகன் ஷேக் முஹம்மதுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

முதுகுள‌த்தூர் காஜாவுக்கு பெண் குழ‌ந்தை

த‌ம்மாமில் ப‌ணி புரிந்து த‌ற்பொழுது தாய‌க‌த்தில் இருந்து வ‌ரும் எல்.காஜா முஹைதீன் ( த‌/பெ கே.ஹெச். லியாக்க‌த் அலி ) இன்று 04.06.2011 ச‌னிக்கிழ‌மை மாலை ராமநாத‌புர‌த்தில் பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. இவ‌ர் என‌து ச‌ச்சாவின் ம‌க‌ன் ஆவார்.

முதுவை எஸ். தாஹாவுக்கு ஆண் குழந்தை

முதுகுளத்தூர் எஸ். தாஹா முஹம்மதுக்கு 08.05.2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணிக்கு இராமநாதபுரம் செய்யதம்மாள் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஜனவரி 28, மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் தாயகம் திரும்புகிறார்

துபாய் : அமீரகத்தில் மூன்று வார கால சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் 28.01.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜா விமான நிலையத்தில் இருந்து தாயகம் திரும்புகிறார். அமீரக சுற்றுப்பயணத்தின் போது…

முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும்

முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும்   அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ் முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும் என்ற‌ வ‌ர‌லாற்று ஆய்வு நூல் த‌யாரிக்கும் ப‌ணி மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. இத‌ற்காக‌ இளையான்குடி டாக்ட‌ர் ஜாகிர் உசேன் க‌ல்லூரி ஓய்வு பெற்ற‌ அலுவ‌ல‌ர் த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ச‌ண்முக‌ம் க‌ள‌ ஆய்வில்…

முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பள்ளி மாணவர்கள்

ஷார்ஜா : முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் ஷார்ஜாவில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்தித்து தங்கள் மகிழ்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்திக் கொண்டனர். முதுகுளத்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ராஜா முஹம்மது அவர்களின் கடைசி மகன் ஆர். பக்கீர் முஹம்மது. தற்பொழுது சவுதி…

சோணை – மீனாள் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம்

சோணை – மீனாள் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம் முதுகுளத்தூர், செப். 5: முதுகுளத்தூர் சோணை – மீனாள் கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.பி.எஸ்சி (கணிதம்), பி.ஏ. (ஆங்கிலம்) ஆகிய புதிய பாட வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி, கல்லூரித் தாளாளர்…