1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

பாதை

பாதையில்குறுக்கே விளையாடிய பூனைக்குஆறறிவு படைத்த மனிதன் கொடுத்த தண்டனையோ .. கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

கலைஞர் நினைவேந்தல் கவிதை

கலைஞர் நினைவேந்தல் கவிதை தமிழ்தாயின்தங்கப் புதல்வர்… தமிழகத்தின்தலைசிறந்த முதல்வர்… புதுமைச் சிந்தனை கொண்டபுரட்சி எழுத்தாளர்… கவி வரிகளால்புவி வென்ற கவிஞர்… காலத்தால் அழியாதஞாலப்புகழ் கலைஞர்… தோல்வி கண்டும்துவண்டதில்லை… வெற்றி கண்டும்மமதையில்லை… மத்தியில் ஆள்பவருக்கேபுத்தியுரைத்தசக்திமிகு அறிவுக் கத்தி…. வண்ணமிகு தமிழ் தோட்டத்தில்எண்ணமிகு தமிழைஏற்றத்துடன் விதைத்தபோற்றுதலுக்குரிய தலைவர்… எம்மொழியாம் பொன்மொழியைச்செம்மொழி ஆக்கியதமிழன்னையின்…

ஏபிஜே. அப்துல் கலாம் கருத்து

ஏபிஜே. அப்துல் கலாம் கருத்து சரியான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் “காதலர் தினம்” அன்பான பொண்ணை திருமணம் செய்தால் தினமும் “அன்னையர் தினம்” தவறான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் “தியாகிகள் தினம்” சோம்பேறி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் “உழைப்பாளர் தினம்” பணக்கார பெண்ணை திருமணம்…

அன்பைப் பொழிய……

அன்பைப் பொழிய அனுதினமும் காத்துக் கிடப்போம் !செல்லப்பிராணிகள் இடமும் செலுத்தி இன்புறுவோம் !மனிதநேயத்தை மறைக்காமல் வெளிப்படுத்துவோம் ! முனைவர் சை. சபிதா பானு காரைக்குடி

ஊனத்தோடு உணவற்ற

ஊனத்தோடு உணவற்றதன்னம்பிக்கையோடு தளராது தரைமீது நான் நடக்க….தார் சாலையில் தகதகக்கும் தேர்வடமாய் போதையில் போன பாதை மறந்து போகும் பணம் படைத்தோருக்கு பாவி மக உம் பார்வையில் படவில்லையோ ..என் பசி தீர்க்க வழி இன்னும் கிடைக்கவில்லையோ …தேர் இறங்கி தெருவில் வர மறுக்கிறதோ பணம் மணம் வீசும்…

 எதுகை,மோனை

 எதுகை,மோனை    நடுநிசி இரவு.. வீடு முழுக்க நிசப்தம் படர்ந்து இருந்தது.  சுவர்  கடிகாரத்தின் முள் அசையும் சப்தம்  பிசுறு தட்டாமல் அப்படியே கேட்டது. அன்பு, அவனது மனைவி, மற்றும் 6 மாத குழந்தையும்  அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சமயலறையில் பெரும் சப்தம் கேட்டது… சப்தம் கேட்டுப் பதற்றமாக எழுந்தாள்…

தியாகம்

தியாகம்பண்டிகை தினங்களில் மட்டுமல்லதினமும் கொண்டாடதீர்க்கமான முடிவெடுப்போம் படைத்த இறைவனுக்கும்படிப்பித்த ஆசிரியருக்கும்தாய் தந்தையர்களுக்கும்உறவுகளுக்கும்உலக உயிர்கள் அனைத்திற்கும்உண்மையான தியாகத்தைஇனியேனும் காட்டமுயற்சிப்போம்…. தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்… தோழமையுடன்ப. இப்ராஹிம்

விபத்து விழிப்புணர்வு கவிதை

மைசூர் இரா.கர்ணன் விபத்து விழிப்புணர்வு கவிதை மனுசப் பிறவி அரிது என்றார் ஔவை பாட்டிடா..! மனசில் கொஞ்சம் நினைத்தும் நீயும் வண்டி ஓட்டடா..! போகும் இடம் சேர வேண்டும் நமது நோக்கமே.. நோகும் வாழ்வை தருவ தொன்றோ கவனக் குறைவேதான்.. வேகம் கொண்டு சாலைப் போகும் விரையும் இளைஞரே..!…

சங்கரய்யாவின் உரை என்னை பக்குவப்படுத்தியது….

சங்கரய்யாவின் உரை என்னை பக்குவப்படுத்தியது…. source – https://theekkathir.in/News/Aritcle/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/sankaraiah-text-matured-me# ஜூலை 14, 2021 — தமிழறிஞர் சாலமன் பாப்பையா   நூற்றாண்டை நோக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவைஎனது சிறுவயது முதலே நான் அறிவேன்.   மதுரையில் ஹார்வி மில்லை சுற்றியுள்ள அழகரடி, பொன்னகரம், கரிமேடு, மணிநகரம், பூந்தோட்டம்,…

சங்கரய்யா 100: மக்களின் விடுதலைக்காக ஒளிர்ந்து படரும் சுடர்

https://youtu.be/wHcIC_wd0gk ——————————————————— நன்றி – இந்து நாளிதழ் source  – https://www.hindutamil.in/amp/news/opinion/columns/691937-sankarayya-100.html சங்கரய்யா 100: மக்களின் விடுதலைக்காக ஒளிர்ந்து படரும் சுடர் 11/7/2021 – ஜி.செல்வா குரோம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ரயிலிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துசெல்லும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவை அடிக்கடி பார்ப்பதற்கான…