இராமநாதபுரம்
கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய பகுதிகளில் சுயலாபம் கருதி விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த தமிமுன் அன்சாரி மற்றும் பாரிஸ் ஆகிய இரண்டு நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.




