இராமநாதபுரம்
காவல்துறையினர் தீவிர சோதனை

டெல்லியில் நடைபெற்ற கார் வெடி விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக நேற்று இரவு இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். மக்கள் அதிகம் திரளும் இராமேஸ்வரம் இரயில் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் நேரில் சென்று சோதனைகளை மேற்கொண்டு, பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தார்கள்.





