இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா

முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், திடல் ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்தபாபுரம் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், பெரிய பள்ளிவாசல் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம், திடல் ஜும்ஆ பள்ளிவாசல், ஷரியத்துல் இஸ்லாம் சன்மார்க்க சங்கம், முஸ்தபாபுரம் ஜும்ஆ பள்ளிவாசல் சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி கல்வி குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மற்றும் இமாம்கள், திடல் பள்ளிவாசல் இமாம்கள், முஸ்தபாபுரம் பள்ளிவாசல் இமாம், முகைதீன் பள்ளிவாசல் இமாம் ஆகியோர் கலந்து, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான இன்று சிறப்பித்து வாழ்த்துரை வழங்கி, சிறப்பாக நபிகள் நாயகத்தின் ஜனன விழா நிறைவடைந்தது.











