கீழக்கரை, 500 பிளாட் பகுதி UCF-நண்பர்கள் சார்பில் கால்பந்து போட்டி

கீழக்கரை, 500 பிளாட் பகுதி UCF-நண்பர்கள் சார்பில் கால்பந்து போட்டி

இராமநாதபுரம் மாவட்டம் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 500 பிளாட் பகுதியில் UCF- நண்பர்கள் சார்பாக கால்பந்து போட்டி செப்,29 அன்று தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பைகளும் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
இதில் முதல் பரிசு தொகை ரூபாய் 5555 seyad asahar(Real Estate)அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்,
இரண்டாம் பரிசு தொகை ரூபாய் 3333 Twin’s ambulance brothers அன்பளிப்பாக வழங்கினார்,
மூன்றாம் பரிசு தொகை ரூபாய் 1111 Raviyath sweet அன்பளிப்பாக வழங்கினார்
பரிசு கோப்பை அனைத்தும் Black & White Lungiz wazim Akram அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்
முதல் பரிசை 5555 ரூபாய் கீழக்கரை SIF அணியினர் தட்டி சென்றனர்
இரண்டாம் பரிசை 3333 ரூபாய் MIC மண்டை பெரியாபட்டினம் அணியினர் தட்டி சென்றனர்
மூன்றாம் பரிசை 1111 ரூபாய் MFC கீழக்கரை அணியினர் தட்டி சென்றனர்
ஆத்தியூத்து ஆட்டநாயகனுக்கான பரிசு (கோப்பை) ரபீஸ் jaguvar united FC அணியினர் தட்டி சென்றார்.





