இராமநாதபுரம்
இராமநாதபுரம் மன்னர் திருமண விழாவில் தேமுதிகவினர் பங்கேற்பு

இராமநாதபுரம் மன்னர் திருமண விழாவில் தேமுதிகவினர் பங்கேற்பு

இராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி திருமண விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் தேமுதிக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன், தேர்தல் பிரிவு செயலாளர் அழகர்சாமி, மதுரை மாவட்ட கழக செயலாளர்கள் பாலசந்தர், விருதுநகர் மாவட்ட செயலாளர் காஜா செரிப் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




