கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம், கமுதி பேரூர்கழகம் கலந்தாய்வு கூட்டம்

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம், கமுதி பேரூர்கழகம் கலந்தாய்வு கூட்டம்

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களின் தந்தையார்,
.காதர்பாட்ஷா@ வெள்ளைச்சாமித்தேவர் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு காவடிபட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது சம்மந்தமாக கலந்து ஆலோசனை செய்வதற்காக 25.08.26.ல் கமுதியில் திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடந்தது இதில் ஒன்றிய அவைத்தலைவர் .ராஜேந்திரன் தலைமையில், கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் முன்னிலையிலும் மற்றும் கமுதி பேரூர் கழகசெயலாளர் . பாலமுருகன் முன்னிலையில் மற்றும் மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன் முன்னிலையிலும் மற்றும் கமுதி ஒன்றிய முன்னாள் துணை பெருந்தலைவர் பாலு மற்றும் ஒன்றிய நிர்வாகிகள்,ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,கிளை கழக நிர்வாகிகள், கமுதி பேரூர் கழக நிர்வாகிகள்,
BDA.,BLA2,BLC அணிநிர்வாகிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் , கழக தொண்டர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தார்கள்





