இராமநாதபுரம்
கலந்துரையாடல்

இராமநாதபுரம் மாவட்டம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), Startup India, StartupTNமற்றும் இராமநாதபுரம்மாவட்டநிர்வாகம் இணைந்து குறு, சிறுமற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா அவர்கள் கலந்துரையாடினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், உள்ளார்.




