இராமநாதபுரம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களுடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழகச் செயலாளர் கதிரவன்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. உடன் பரமக்குடி ஒன்றிய செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், வார்டு கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.




