இராமநாதபுரம்

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் அமைச்சராகபதவி ஏற்றார் . .

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் அமைச்சராகபதவி ஏற்றார் . . .

ராமநாதபுரம் . 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஒரே சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வி. கே. ராஜீவ் இன்று முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அமைச்சராக பொறுப் ஏற்றுக்கொண்டார்
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் இராஜீவ்தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை விட 2,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button