இராமநாதபுரம்
அவசரகால மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 108 ஆம்புலன்ஸில் அவசரகால மருத்துவ உதவியாளராக சிறப்பாக பணியாற்றிய மைக்காக தேர்வு செய்யப்பட்டவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷீ நிகம் உள்ளார்.





