இராமநாதபுரம்
வாழ்த்து

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து தற்சமயம் சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் செல்லும் துணைக் காவல் கண்காணிப்பாளர் சபரிநாதனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.





